Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன்- யோகிபாபு.

SooriyanFM Gossip - என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன்- யோகிபாபு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,762 Views
நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நகைசுவை நடிகர்களில்  ஒருவர். அவருக்கு எப்போது திருமணம் என்று தான் பலரும் கேட்டு வந்தனர். எதாவது விருது விழாவுக்கு சென்றால் கூட அவரிடம் கேட்கப்படும் முதல் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதத்தில் நடிகர் யோகி பாபு திருமணம் உறுதியாகியுள்ளது. வரும் மாதம் 5 திகதி பார்கவி என்ற பெண்ணை யோகி பாபு திருமணம் செய்கிறார். திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது.

\r\n
\"பெற்றோர் பார்த்த பெண்தான். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். என் குடும்பத்தை நன்றாக பார்த்துக்கொள்பவராக தேடினேன். அதே குணத்துடன் பெண் கிடைத்துவிட்டார்\" என பார்கவி பற்றி யோகி பாபு பேசியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top