Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
கொரோனா வைரஸ் - உலகளாவிய ரீதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

SooriyanFM Gossip - கொரோனா வைரஸ் - உலகளாவிய ரீதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,115 Views
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகள் முழுவதற்கும் உலகளாவிய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.உலக சுகாதார ஸ்தாபனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.தற்பொழுது இந்தியாவின் கேரளா மாநிலத்திலும் கொரோனா வைரஸ் தகத்துக்குள்ளான நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.சீனாவின் வுஹான் பகுதியிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற மாணவர் ஒருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 21 நாடுகளை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் 213 பேர் இந்த கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை பலியாகியுள்ளனர்.

சீனாவில் 9 ஆயிரம் பேர்வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.அத்தோடு முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top