Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
31
24 மணி நேரத்தில் - இயற்கை பறித்த 52 உயிர்கள்

Gossip News - 24 மணி நேரத்தில் - இயற்கை பறித்த 52 உயிர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,836 Views
பிரேசில் நாட்டின் Minas Gerais மாகாணத்தில், வெறும் 24  மணி நேரத்தில் பெய்த மழையில், பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. 
அங்கு பெய்த கடும் மழை காரணமாக 52 பேர் உயிரிழந்துள்ளதோடு வெள்ளத்தில் சிக்கி 65 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றார்கள். மேலும் இரண்டு பேரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 33 ௦௦௦ பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அந்நாட்டு பிரதமர் பார்வையிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top