Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
02
திருமணம் செய்தார் Bigg Boss பிரபலம் மகத்

SooriyanFM Gossip - திருமணம் செய்தார் Bigg Boss பிரபலம் மகத்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

247 Views
Bigg Boss பிரபலம் மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. 

மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பின்னர் இருவருக்கும் இடையிலான காதலில் தளம்பல் ஏற்பட்டது.

ஆனாலும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.

பின்னர், படங்களில் நடித்து வந்தாலும், கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். தற்போது இவர்கள் திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

திருமணத்தில் நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top