Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
03
வதந்திக்கு முற்று புள்ளி வைத்த யோகி பாபு!

SooriyanFM Gossip - வதந்திக்கு முற்று புள்ளி வைத்த யோகி பாபு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

922 Views
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி காமெடியர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் யோகி பாபு. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திலும் நடித்திருந்ததை பலரும் வரவேற்றிருந்தனர். 

யோகிபாபுவுக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. அதனால் பல முன்னணி நடிகர்கள் மேடையிலேயே யோகி பாபுவுக்கு உடனடியாக திருமணம் நடைபெற்றுவிடும் என்று விருப்பங்களை தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் நடிகை ஒருவருடன் யோகி பாபுவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக வதந்தி பரவியது. அதனை அடுத்து சம்மந்தப்பட்ட அந்த பெண் யோகிபாபு எனக்கு அண்ணன் போன்றவர். யாரும் இப்படி வதந்தியை பரப்பாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். நடிகர் யோகிபாபுவும் மறுப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் தனுஷுடன் யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில் யோகிபாபுவுக்கு திருமணம் நடைபெற இருக்கிறது என்று தகவல் பரவ. படப்பிடிப்பில் யோகிபாபுவுக்கு பலரும் தொடர்புக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, “என் திருமணம் பற்றி வந்த தகவல் தவறானது. என் திருமணத் தகவலை வெகு விரைவில் நானே அறிவிப்பேன். நன்றி” என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top