Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
இயற்கை முறையில் அழகு

Gossip News - இயற்கை முறையில் அழகுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

213 Views
இலகுவாக வீட்டில் இருந்தே இவற்றைச் செய்யலாம் . இயற்கையான முறையில் முகத்தின் அழகை நீங்கள் பராமரிக்க முடியும்.

கண்கள் மீது பன்னீரில் (ரோஸ் வாட்டர்) பஞ்சை நனைத்து அதனை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

15 முதல் 20 நிமிடங்கள் வரை பப்பாளி பழத்தை மசித்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பேக் போட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தக்காளியை மசித்து அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

15 முதல் 20 நிமிடங்கள் வரை அரை மூடி எலுமிச்சம்பழத்தின் சாற்றுடன் 2 ஸ்பூன் தயிர், கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து பேக் போட்டு பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

இரண்டு கேரட் எடுத்து அதனுடன் சிறு துண்டு வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

கண்ணின் கருவளையம் நீங்குவதற்கு வெள்ளரிக்காயை தோல் சீவி வட்டமாக வெட்டி கண்களை மூடி சரியாக கண்ணுக்குள் பொருந்தும்படி சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும்.

இப்படியான இலகுவான முரைகளில் வீட்டிலிருந்த படியே உங்கள் அழகினை மெருகூட்டலாம். இவ்வாறு செய்யும் பொது உங்கள் முகம் இயற்கை அழகைப் பெறுவதோடு எந்த பாதிப்புக்களும் முகத்திற்கு ஏற்படாது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top