Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தை! - நெகிழ்ந்த மருத்துவர்கள்

Gossip News - கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தை! - நெகிழ்ந்த மருத்துவர்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

266 Views
இலகுவாக  நோய்த்தொற்று ஏற்படுபவர்களின் பட்டியலில் எப்போதும் கர்ப்பிணிகளுக்கு முதன்மை இடம் உண்டு.இதனால் அவர்கள் கர்ப்பகாலத்தில் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள். 

அந்த வகையில், வூகான் மாகாணத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு, அவரது கர்ப்பகாலத்தின் 38-வது வாரத்தில் கொரோனா பாதிப்பிருப்பது உறுதிசெய்யப்பட்டிருந்தது. உடனே நெஞ்சக நிபுணர்கள், மகப்பேறு மருத்துவர்கள், பச்சிளம் குழந்தை நிபுணர்கள் என அனைவரும் சேர்ந்து குழுவாக இணைந்து தாயையும் சேயையும் கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

குழந்தையை கொரோனாவிலிருந்து காப்பாற்றுவதற்கு, தாமதிக்காமல் கர்ப்பப்பையிலிருந்து குழந்தையை வெளியில் எடுக்க முடிவெடுத்தனர்.அந்த மருத்துவக்குழு, சிசேரியன் மூலம் அன்றைய தினமே குழந்தையை வெளியே எடுத்தனர்.

சிசேரியன் மூலம் எடுக்கப்பட்ட குழந்தைக்கு, கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது கூடுதல் மகிழ்ச்சியான தகவல். தாய்க்கு, அடுத்தகட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top