Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
திடீர் திருமணம் செய்துகொண்ட காமெடி நடிகர் யோகி பாபு!

SooriyanFM Gossip - திடீர் திருமணம் செய்துகொண்ட காமெடி நடிகர் யோகி பாபு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

350 Views
தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் பல காமெடி நடிகர்கள் இருந்தாலும் , தற்போது  பிரபலமாக  திகழ்பவர் காமெடி நடிகர் யோகி பாபு மட்டுமே.
இவரது நடிப்பு பலரும் யதார்த்தமாக ரசிக்கக்கூடிய வகையில் இருப்பதனால் யோகிபாபு நடித்திருக்கும் திரைப்படங்களை அனைவரும் விரும்பிப்பார்ப்பது அதிகம்.

யோகிபாபுவிற்காக திரைப்படங்களை பார்க்கும் ரசிகர் கூட்டமும் இருக்கத்தான் செய்கின்றது.

இவருக்கு எப்போது திருமணம் என பலரும் வினவிய போதும் எதுவிதமான பதிலும் தனது திருமணம் பற்றி அறிக்கை விடாத யோகிபாபு மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திடீரென இன்று திருமணம் செய்துள்ளார்.


எளிமையான முறையில் நடந்த இவரது திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் இடம்பெறவுள்ளது.இதில் பல தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள், நடிகைகள் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top