Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
05
படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயை அழைத்துச் சென்றது வருமான வரித்துறை

SooriyanFM Gossip - படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜயை அழைத்துச் சென்றது வருமான வரித்துறைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,636 Views
மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் விஜய்யை அழைத்து சென்றதால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் பல இடங்களில் இன்று காலையில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.அதில் ஒரு மாஸ்டர் படப்பிடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு சென்ற அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்தனர்.இதனை அடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை நடத்தினர்.தொடர்ந்து நடிகர் விஜய்யை அதிகாரிகள் அழைத்து சென்றனர்.இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top