Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
என் மகன் வாழ்க்கை இப்படி போக தனுஷ் தான் காரணம் - விஜய் தந்தை

SooriyanFM Gossip - என் மகன் வாழ்க்கை இப்படி போக தனுஷ் தான் காரணம் - விஜய் தந்தைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,858 Views
தெய்வ திருமகள் படத்தில் நடித்தபோது இயக்குநர் ஏ.எல். விஜய், அமலாபால் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள். முதலில் இந்த திருமணத்திற்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள், பின்னர் ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணமான வேகத்தில் விஜய், அமலாபால் பிரிந்துவிட்டார்கள். இந்நிலையில் விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளருமான ஏ.எல். அழகப்பன் அது குறித்து பேட்டி அளித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க வேண்டாம் என்றுதான் அமலாபால் முடிவு செய்திருந்தார். ஆனால் தனுஷ் தான் தயாரித்த ''அம்மாகணக்கு'' படத்தில் அவரை நடிக்க வைத்தார். அதன் பிறகே அமலா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இது தான் விஜய், அமலாபால் பிரிய முக்கிய காரணம் என்று அழகப்பன் தெரிவித்துள்ளார்.

விஜய், அமலாபால் பிரிய தனுஷ் காரணம் என்று முன்னதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் அழகப்பன் இப்படி பேட்டி கொடுத்துள்ளார். ரஜினி மருமகன் மீது அவர் குற்றம் தெரிவித்துள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை பிரிந்த பிறகு அமலாபால் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதம் தான் அவரின் தந்தை மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top