Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
என் வயிற்றுப் பசியை தீர்த்தது தளபதி விஜய் - பிரபல சீரியல் நடிகை சாந்தி கூறிய தகவல்

SooriyanFM Gossip - என் வயிற்றுப் பசியை தீர்த்தது தளபதி விஜய் - பிரபல சீரியல் நடிகை சாந்தி கூறிய தகவல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,640 Views
பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகை சாந்தி முதன் முதலில் மெட்டி ஒலி தொடரில் தொடக்க பாடலுக்கு நடனம் ஆடுவதை பார்த்திருப்போம். அதன் மூலம் பிரபலம் ஆனவர். இவர் பல முன்னணி கதாநாயகர்களின் படங்களின் பாடல்களில் பணிபுரிந்துள்ளார். நடிகை சாந்தி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் "விஜய் அவர்களுடன் ஒரு முறை நான் பணி புரிந்த போது அந்த படப்பிடிப்பில் எனக்கு மிகவும் பசி எடுத்து கொண்டு இருந்தது, என்னுடைய நடன இயக்குனர் அவர்களிடமும் கூறினேன். ஆனால் யாரும் என்னை கவனிக்க வில்லை. விஜய் அவர்கள் நான் பசியால் தவித்ததை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பர்கர் வாங்கி தந்தார் என கூறினார்.

மேலும் பேசிய இவர் "அப்படி தான் ஒருமுறை ரஜினி அவர்களின் பாட்ஷா படத்தில் நடனம் ஆடும் போது நான் அவரை பார்த்துவிட்டு ஸ்டெப் மறந்துவிட்டேன். அதை சூப்பர் ஸ்டார் அவர்கள் வந்து தான் சரி செய்தார்" என்று கூறினார் சாந்தி.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top