Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகளே அதிகம் - அதிர்ச்சியான ஆய்வு முடிவு.

SooriyanFM Gossip - ஊட்டச்சத்துக் குறைபாடான குழந்தைகளே அதிகம் - அதிர்ச்சியான ஆய்வு முடிவு.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
இந்தக் காலத்தில் குழந்தைகள் ஆரோக்கியமற்ற உணவை உண்ணுகிறார்கள். அத்துடன் ஆரோக்கியமற்ற,  ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள். ‘‘உலகம் முழுவதும் உள்ள ஐந்து வயதுக்குட்பட்ட 35 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு அல்லது அதிக எடையால் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள் ...’’ என்கிறது ‘யுனிசெப்’. 

இதற்காக இருபது கோடிக்கும் அதிகமான குழந்தைகளிடம் ஆய்வை செய்திருக்கின்றனர்.இப்பொழுது இணைய விளையாட்டுக்களில் மூழ்கி குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல். முன்பை விட இப்போது அதிகமான உணவு குழந்தைகளுக்கு கிடைக்கிறது. ஆனால், அந்த உணவில் எந்தவிதமான ஊட்டச் சத்தும் இருப்பதில்லை.

அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு இயல்பாகக் கிடைக்கவேண்டிய விளையாட்டு, நணபர்கள், குழந்தைப் பருவ நினைவுகள் என்று எதுவுமே கிடைப்பதில்லை. இந்த நிலையில் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள் வேலைக்கு செல்வதால் பராமரிப்பது குறைவாக இருக்கிறது. குறிப்பாக இதனை யாருமே பெரிதாக கண்டுகொள்ளாததும் இதற்கு ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top