Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
#WeStandWithVIJAY இன்று ட்ரெண்டிங்கில் முதலிடம் - விஜய்

SooriyanFM Gossip - #WeStandWithVIJAY இன்று ட்ரெண்டிங்கில் முதலிடம் - விஜய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,136 Views
பிகில் திரைப்படத் தயாரிப்பில் வரி ஏய்ப்பு நடந்த விவகாரம் தொடர்பாக ஏ.ஜி.எஸ் நிறுவனம், அன்பு செழியன் தொடர்புள்ள 35 இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். பிகில் படத்துக்கு சம்பளம் வாங்கியது தொடர்பாக விஜயிடமும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்திலேயே விஜயிடம் விசாரணை நடத்த முயற்சி செய்தனர். அங்கு விசாரணை நடத்த வாய்ப்பு இல்லாததால், வேறு ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று விஜயிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடைபெற்றது.

இப்படி விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், விஜயின் ரசிகர்கள் #WeStandWithVIJAY என்ற ஹஷ்டேக்கை ட்ரெண்ட் செய்துவருகின்றனர். அந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் முதலிடத்திலும்,உலக அளவில் முன்னிலையிலும் இருக்கின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top