Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் ஹொங்கொங் விமான நிலையம்!!!

SooriyanFM Gossip - கொரோனா வைரஸ் தொற்றால் 27 ஆயிரம் ஊழியர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் ஹொங்கொங் விமான நிலையம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,070 Views
சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் தலைநகர் வூஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. மேலும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹொங்கொங் , மக்காவு உள்ளிட்ட பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தற்போது பரவியுள்ளது.

இந்த உயிர்க்கொல்லி நோயால் நாளுக்கு நாள் உயிர்பலி அதிகரித்து வரும் நிலையில் , சீனாவின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்டவை பெரிதும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனாவில் இருந்து புறப்படும் மற்றும் சீனாவுக்கு செல்லும் விமானங்களை பெரும்பாலான நாடுகள் ரத்து செய்துள்ளன. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன.
 
அந்த வகையில் தொடர் வைரஸ் பரவளினால் ஏற்பட்ட இழப்பில் இருந்து அண்மையில் மீண்டு வந்த கொங்கொங்கின் கேத்தே பசிபிக் விமான நிறுவனம், கொரோனா வைரசால் மீண்டும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக தமது நிறுவனத்தில் பணியாற்றும் 27 ஆயிரம் ஊழியர்களையும் ஊதியம் இல்லா விடுப்பு எடுத்துக்கொள்ள அதன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top