Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நயன் மட்டும் சமந்தா!!!

SooriyanFM Gossip - விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் நயன் மட்டும் சமந்தா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

511 Views
விஜய் சேதுபதியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் படத்தில் ஒன்றாக பணியாற்றிய பின் இப்போது அதே கூட்டணி இணையவுள்ளது. இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நயன் மற்றும் சமந்தா ஆகியோர்.


படத்திற்கு "இரண்டு காதல்" என்ற தலைப்பு வைக்கப்படலாம் என்று விக்னேஷ் சிவனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட இரண்டு பெண்களை விஜய்சேதுபதி காதலிப்பது மாதிரியான கதை. இதில் ஒரு காதலியாக நயன்தாராவும், இன்னொரு காதலியாக சமந்தாவும் நடிப்பதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்புகள் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top