Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
மூன்று துண்டுகளாக உடைந்த விமானம்!!!

SooriyanFM Gossip - மூன்று துண்டுகளாக உடைந்த விமானம்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

186 Views
துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில், மொத்தம் 177 பயணிகளும் 6 விமான நிலைய ஊழியர்களும் இருந்தனர். விமானம் தரையிறங்கியபோது,  விமான நிலையத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், தரையிறங்கிய விமானம் திடீரென வழுக்கி சென்று 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கியது. 

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக, அதிகாரபூர்வ அறிவிப்பை இஸ்தான்புல் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் காயமடைந்த 179 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top