Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
சீனர்களுக்கு மீண்டும் ஒரு தடை!

SooriyanFM Gossip - சீனர்களுக்கு மீண்டும் ஒரு தடை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

426 Views
கொரோனா வைரஸின் பயங்கரம்  உலகம் முழுவது ஆட்கொள்ள, மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. 

சற்று முன்னர் கிடைத்திருக்கும் தகவலின்படி, சுமார் 563 பேர் கொரானாவினால் உயிரிழந்துள்ளதாக ஆங்கில ஊடகங்ககள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
கொரானாவின் பாதிப்பு மிகவும் பாரதூரமாக இருக்கும் நிலையில் பல நாடுகளும் சீனர்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதித்து வருகின்றன. இந்நிலையில் இந்திய அரசாங்கமும் தடை விதித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் இந்திய மக்கள் பயம் கொள்ளாத தேவையில் எல்லை என்றும் இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top