Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
06
சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் சங்கத் தலைவர் ராதாரவி-சின்மயி எதிர்ப்பு

SooriyanFM Gossip - சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் சங்கத் தலைவர் ராதாரவி-சின்மயி எதிர்ப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

676 Views
தென்னிந்திய சினி டெலிவிஷன் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தின் தலைவர் பதவிக்கு  ராதாரவி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு எதிர்த்து போட்டியிட்ட சின்மயினால் இவ்வறிவிப்பை ஏற்க முடியாதெனவும் , இவ்வறிவிப்பு தொடர்பாக சட்டப்படியாக எதிர்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

ராதாரவி தலைமையில் போட்டியிடும் அணியை எதிர்த்து ராமராஜ்யம் என்கிற பெயரில் மற்றொரு அணி போட்டியிடுகிறது.

நிர்வாகக் குழுவின் பதவிக்காலம் முடிவடைவதனால் சங்கத் தேர்தல் நடத்துவதற்கு டப்பிங் யூனியனைச் சேர்ந்த உறுப்பினர்கள் முடிவெடுத்திருந்தனர்.இந்த சங்கத்தில் கிட்டத்தட்ட 1600 உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top