Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
நிறம் மாறும் பிளாஸ்டர் மூலம் பாக்டீரியாத் தொற்றுக்களை கண்டறியலாம்.

SooriyanFM Gossip - நிறம் மாறும் பிளாஸ்டர் மூலம் பாக்டீரியாத் தொற்றுக்களை கண்டறியலாம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

92 Views
இன்றைய காலகட்டத்தில் கண்டுபிடிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.அந்தவகையில், இப்போது பாக்டீரியாத் தொற்று ஏற்பட்டால், நிறம் மாறக்கூடிய அதிநவீன ஸ்மார்ட் பிளாஸ்டர் ஒன்றினை, விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

இந்த பிளாஸ்டரானது மின் விளக்குகள் போன்று வர்ணம் மாறக்கூடியது.

இந்த பிளாஸ்டர் பச்சை நிறத்தில் காணப்பட்டால் எந்தவிதமான பாக்டீரியாத் தொற்றும் இல்லை , அல்லது மிகவும் குறைந்தளவு பாக்டீரியாத் தொற்று இருக்கிறது என்று அர்த்தம்.

அதுமட்டுமின்றி பாக்டீரியா தொற்றுக்கு ஏற்றாற்போல் சரியான மருந்தினை வெளியேற்றக்கூடியதாகவும் இருக்கிறது இந்த நிறம் மாறும் பிளாஸ்டர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top