Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
விஜய்யின் மனைவி சங்கீதாவும் விசாரணை வளையத்துக்குள் - வருமானவரித்துறை சோதனை.

Sooriyan Gossip - விஜய்யின் மனைவி சங்கீதாவும் விசாரணை வளையத்துக்குள் - வருமானவரித்துறை சோதனை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

120 Views
தளபதி 'விஜய்' உட்பட "பிகில்" திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் படத் தயாரிப்புக்கு கடன் வழங்குபவரான அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் இந்திய வருமானவரித்துறையினர் முன்னெடுத்த திடீர் சோதனை நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
நடிகர் விஜய்யின் வீடுகள், திரைப்படத் தயாரிப்பாளர், படத் தயாரிப்பிற்கு கடன் வழங்குபவர் மற்றும் அவரது நண்பர் போன்றோரின் வீடுகள், அலுவலகங்கள் என மொத்தமாக 38 இடங்களில், வருமானவரித்துறை சோதனை நடவடிக்கை நடந்தது. இதில், கடன் வழங்குனரான அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை ஆகிய இடங்களிலுள்ள வீடுகளில் இருந்து, இந்திய நாணய மதிப்பில் சுமார் 77 கோடி இந்திய ரூபாவை வருமானவரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.

அன்புச்செழியன் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் முறைப்படி வருமானக் கணக்கில் காட்டப்படாத தொகை என்று, குறித்த அதிரடி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன், கைப்பற்றிய பணத்தை தமது பொறுப்பில் எடுத்துள்ள வருமானவரித்துறை, 300 கோடி ரூபாவிற்கும் அதிக தொகையை செலுத்தாமல் வரி மோசடி நடத்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, நடிகர் விஜய்யின் பனையூரில் உள்ள வீட்டில் நடந்த திடீர் வருமானவரித்துறை சோதனை நடவடிக்கையும் முடிவிற்கு வந்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. இந்த சோதனை முன்னெடுப்பின்போது நடிகர் விஜய்யிடம் மட்டுமல்லாமல், அவரது மனைவி சங்கீதாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருமானவரித்துறையினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top