Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
07
கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணி இறுதிக் கட்டத்தில்

Sooriyan Gossip - கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு பணி இறுதிக் கட்டத்தில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
அவுஸ்ரேலியாவில் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் இறுதி நிலையில் தாம் உள்ளதாக இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழுவினர் அறிவித்துள்ளார்கள். 

அவுஸ்ரேலியாவின் Doherty Institute, கடந்த வாரம் ரத்தம் உள்ளிட்ட மனித மாதிரிகளில் இருந்து புதிய கொரானா வைரஸை தனியே பிரித்தெடுப்பதில் சாதகமான தன்மையை எட்டி இருந்தது.
 
இந்நிலையில், அவுஸ்ரேலியாவில் உயர்பாதுகாப்பு வலையத்தில் உள்ள ஆராய்ச்சி நிறுவனமான CSIRO, புதிய கொரோனா வைரஸை ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பதில் வெற்றி கண்டுள்ளது.

இந்த நிலையில், மருந்து கண்டுபிடிப்பிற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் அத்தியாவசியமான இந்த மருந்தை சோதிக்கும் ஆய்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளதாக குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top