Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
முதியவரின் இறப்புக்கு காரணம் கொரோனா வைரசாக இருக்குமோ கேரளத்தில் பரபரப்பு

Sooriyan Gossip - முதியவரின் இறப்புக்கு காரணம் கொரோனா வைரசாக இருக்குமோ கேரளத்தில் பரபரப்புSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
கேரளாவை சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமானார். இவர் தொடர் காய்ச்சலால் அவதிப்பட்டார். ஆனால், அவருக்கு என்ன காய்ச்சல் என வைத்தியர்களால் கண்டறிய முடியவில்லை. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
 

கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் அவரது உறவினர்கள் இறந்த முதியவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தில், அவரது உறவினர்கள் கொல்லம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்று முதியவரின் மனைவி, உறவினர்களிடம் பரிசோதனை நடத்தினர். அவர்களின் உமிழ்நீர் மாதிரிகளும் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top