Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
வசீம் தாஜுதீன் மரணம் - பரிசோதனை அறிக்கைகளை மீள முன்வைக்க உத்தரவு

Wasim Thajudeen murder - வசீம் தாஜுதீன் மரணம் - பரிசோதனை அறிக்கைகளை மீள முன்வைக்க உத்தரவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,656 Views
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மற்றும் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையை மீண்டும் முன்வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2012ம் ஆண்டு மே மாதம் 27ம் திகதி வசிம் தாஜுதீன் அவரது வாகனத்தில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top