Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
புத்தாக்கம் மிகுந்த சாதனங்களை வெளியிடவுள்ள Samsung நிறுவனம்!

Gossip News - புத்தாக்கம் மிகுந்த சாதனங்களை வெளியிடவுள்ள Samsung நிறுவனம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

498 Views
புத்தாக்கம் மிகுந்த சாதனங்களை அறிமுகம் செய்யவிருப்பதாக Samsung Electronics நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவை அடுத்த பத்தாண்டுக்கான திறன்பேசி அனுபவத்தை தரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samsungநிறுவனம், இந்த மாதம் 11ஆம் திகதி S ரகப் புதிய திறன்பேசியையும் மடக்கிவைக்கக்கூடிய Galaxy Fold கைத்தொலைபேசியையும் வெளியிடவுள்ளது.

இதன்மூலம் மடக்கிவைக்கக்கூடிய திறன்பேசிகளிலும் 5G இணையக் கட்டமைப்பு கொண்ட திறன்பேசிகளிலும் முன்னிலை வகிப்பது Samsung Electronics நிறுவனத்தின் நோக்கமாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top