Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
"வலிமை" திரைப்படம் November 12ஆம் திகதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

Gossip News - "வலிமை" திரைப்படம் November 12ஆம் திகதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
அஜித் நடிப்பில் தற்பொழுது உருவாகி வரும் திரைப்படம் வலிமை. அஜித்தை வைத்து "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார். போனி கபூர் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வலிமை திரைப்படம் November 12ஆம் திகதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

November 14 தீபாவளியை முன்னிட்டு இரண்டு நாட்கள் முன்னதாக, 12ஆம் திகதி (வியாழக்கிழமை) அன்று இந்த திரைப்படத்தை வெளியிட  திரைப்படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விரைவில் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top