Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை

SooriyanFM Gossip - தாக்குதல்தாரியை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

268 Views
தாய்லாந்தில் 21 பேரை கொலை செய்த ராணுவ வீரர்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். 

தாய்லாந்தில் வடகிழக்கு பங்கொக்கில் உள்ள கொராட் என்ற இடத்தில் புத்தமத கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே, இராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களை நோக்கித் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கி பிரயோகம் காரணமாக 21 பேர் பலியாகியுள்ளதுடன்,  மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

32 வயது ராணுவ வீரர் ஒருவரே இந்தக் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.  இலங்கை நேரப்படி நேற்று மாலை 3 மணியளவில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட இராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பணயக் கைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த கொடூரம் அரங்கேறுவதற்கு முன்னர், கொலைச் செயலில் ஈடுபட்டவர் தனது பேஸ்புக் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் கருப்பு நிற முகமூடி அணிந்த போட்டோ ஒன்றை பதிவிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.


 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top