Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
சரித்திர சாதனையில் தென்கொரியத் திரைப்படம் - 4 ஒஸ்கார் விருதுகள்

Sooriyan Gossip - சரித்திர சாதனையில் தென்கொரியத் திரைப்படம் - 4 ஒஸ்கார் விருதுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

104 Views
தென்கொரியா திரைப்படமான பராசைற் 2019ம் ஆண்டு வெளியான சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதினைப் பெற்றதுடன், சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதினை வெல்லும் ஆங்கில மொழி அல்லாத முதலாவது திரைப்படம் என்ற வரலாற்றையும் பதிவு செய்துள்ளது.
பொங் ஜுன் ஹோவின் இயக்கத்தில் கொரிய மொழியில் தயாரான இந்த திரைப்படம் மொத்தமாக 4 விருதுகளைப் பெற்றுக் கொண்டது. சிறந்த திரைப்படத்துக்கான விருதுடன், சிறந்த இயக்குனருக்கான விருதும், இந்த திரைப்படத்தை இயக்கிய தென்கொரிய இயக்குனர் பொங் ஜுன் ஹோவிற்கு வழங்கப்பட்டது.

அதேவேளை, ஜுடி கார்லேண்ட் திரைப்படத்தில் நடித்திருந்த ரெனீ செல்வேகருக்கு சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. அத்துடன் கடந்த ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி இருந்த ஜோக்கர் திரைப்படத்துக்காக, சிறந்த நடிகருக்கான விருதினை அந்த திரைப்படத்தில் ஜோக்கராக நடித்த வொக்கீன் ஃபியோனிக்ஸ் பெற்றுக் கொண்டார்.

Once Upon a time in Hollywood என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகரான பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான விருதையும், மெரேஜ் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த லோரா டெர்ன் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் வென்றனர்.

அத்துடன், சேர் சாம் மென்டிஸின் 1917 என்ற திரைப்படம் இந்தமுறை 3 ஒஸ்கார் விருதுகளைப் பெற்றுக் கொண்டமையையும் குறிப்பிடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top