Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் இத்தனை கோடியாம்! -ஜாக்கிஜான்

Sooriyan Gossip - கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் இத்தனை கோடியாம்! -ஜாக்கிஜான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

558 Views
சீனாவில் வுகான் நகரத்தில் உருவான கொரோனா வைரஸானது  25 க்கும் மேற்பட்ட நாடுகளில்  தீவிரமாக பரவி கொரோனா வைரஸிற்கு சிகிச்சை பார்த்த தலைமை மருத்துவர் உட்பட,பொருத்தமான சிகிச்சை மருந்து இல்லாததனால் பலர் பலியாகி வருகின்றனர்.
இதுவரையில் 908 பேர் உயிரிழந்துள்ளதுடன் உலக அளவில் 37000 இற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் அவசர அவசரமாக 1000 படுக்கையறைகளுடன் இரண்டு தற்காலிக மருத்துவமனைகளையும் உருவாக்கி இந்த கொரோனா வைரஸிற்கு முடிந்தளவான சிகிச்சை அளித்து வருகின்றார்கள்.

இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான ஜாக்கிசான் "குறித்த ஒரு தனி நபரோ அல்லது ஒரு குழுவோ இணைந்து இந்த கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் இந்திய மதிப்பில் ஒரு கோடி ரூபா " தருவதாக அறிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top