Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
என் கணவன் இவர் போல்தான் இருக்க வேண்டும்- ''ரித்திகாசிங்''

SooriyanFM Gossip - என் கணவன் இவர் போல்தான் இருக்க வேண்டும்- ''ரித்திகாசிங்''Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

336 Views
இறுதி சுற்று படம் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் ''ரித்திகாசிங்''. இவர் உண்மையிலேயே குத்துச்சண்டை வீராங்கனை  என்பதால், அந்தப்  படத்தில் கச்சிதமாக பொருந்தியிருந்தார்.

இந்நிலையில், தற்போது ரித்திகா நடித்துள்ள '' ஓ மை கடவுளே'' படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது வருக்கால க் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி பேசியுள்ளார்.

ஓ மை கடவுளே படத்தில் தன்னுடன் நடித்த அசோக் செல்வன் போன்றே கணவர் வேண்டும் என கூறியுள்ளார் அவர்.
Make a Comment
Make a Comment


Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top