Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
Google Map சேவையில் புதிதாக அறிமுகமாகவுள்ள புதிய வசதிகள்!

Gossip News - Google Map சேவையில் புதிதாக அறிமுகமாகவுள்ள புதிய வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

761 Views
Google நிறுவனம் தனது Map சேவையை அறிமுகம் செய்து  15 வருட நிறைவினை எட்டியுள்ளது.

இதனைக் கொண்டாடும் முகமாக புதிய Google Map பதிப்பு ஓன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்தப் புதிய பதிப்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர Explore Tab வசதி உட்பட்ட மேலும் சில வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய பதிப்பு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் Android மற்றும் IOS பயனர்கள் இந்தப் பதிப்பினை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top