Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
10
6 குழந்தைகள் பலியான சோகம்

Sooriyan Gossip - 6 குழந்தைகள் பலியான சோகம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,121 Views
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் 6 குழந்தைகளுடன் பெண் ஒருவர் பலியாகிய சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியையான 33 வயதான, பிரிட்டானி பிரெஸ்லி தனது கணவர் மற்றும் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, இவர்கள் வாழ்ந்து வந்த வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்தச் சமயத்தில் 6 குழந்தைகளுடன், அவர் அந்த வீட்டில் உறங்கி இருந்த நிலையிலேயே, இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
 
மிகச் சொற்பமான நேரத்தில் நேர்ந்த இந்த அனர்த்தத்தில் வீடு முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது.

இதில் பிரிட்டானி பிரெஸ்லியும், ஒரு வயதான குழந்தை உள்ளிட்ட 6 குழந்தைகளும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆனபோதிலும், பிரிட்டானி பிரெஸ்லியின் கணவர் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தீப் பிடித்தமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top