Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பாடல்- "தா Futures "

SooriyanFM Gossip - ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய பாடல்- "தா Futures "Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சினிமா பாடல்கள் அனைவரையும் ரசிக்கவைக்குமளவிற்கு வந்தே மாதரம் பாடல் உலக புகழ்பெற்றது. அதேப்போல பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, உலக அமைதி குறித்த பாடல்களையும் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

இன்னொரு உலகப் போர் நடந்தால் அது தண்ணீர் பிரச்சினைக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். அதனால் ரஹ்மான் தற்போது தண்ணீர் பாதுகாப்பு குறித்த பாடலை உருவாக்கி உள்ளார். அவர் உருவாக்கி உள்ள த பியூச்சர் என்ற அமைப்பின் சார்பில் இந்த பாடல் வெளியிடப்படுகிறது.

ரஹ்மான் கூறும்போது, ‛தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை இளம் தலைமுறையினரிடம் ஏற்படுத்த தவறிவிட்டோம். தண்ணீர் தேவை குறித்து அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவிலான ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளேன். விரைவில் வெளியாகும்' என்றார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top