Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
11
Instagram இல் வரவுள்ள புதிய வசதி!

Gossip News - Instagram இல் வரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
Facebook தளத்திற்கு சொந்தமானதும் புகைப்படங்களை பகிரும் பிரபல தளமானதுமான Instagram இல் புதிய வசதி ஒன்று அறிமுகம்செய்யப்படவுள்ளது.

இதன்மூலம் ஒருவருடைய Instagram கணக்குடன் தொடர்புடையவர்களை கண்காணிக்க முடியும்.

அதாவது Instagram கணக்கினை பின்தொடராவிடினும் கூடிய தடவைகள் குறித்த Instagram கணக்கினை பார்வையிடுகின்றவர்கள் மற்றும் குறைந்தளவு தடவைகள் Instagram கணக்கினை பார்வையிடுகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

இந்த வசதியானது, இன்னும் சில தினங்களில் சகல Instagram பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த தகவலை Instagram தனது Twitter பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top