Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
லொஸ்லியாவின் படத்தில் இணையும் பிக்போஸ் பிரபலம்....

Gossip News - லொஸ்லியாவின் படத்தில் இணையும் பிக்போஸ் பிரபலம்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,401 Views
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லொஸ்லியா.இவர் தற்போது தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நடிகர் ஆரி கதாநாயகனாக நடிக்கும் படத்திலும் லாஸ்லியா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு  இருக்கிறது.
இந்நிலையில் ஆரி படத்தில் லாஸ்லியாவுடன் மற்றுமொரு பிக்பாஸ் பிரபலமான அபிராமி நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.சந்திரா மீடியா விஷன்ஸ் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. லொஸ்லியா மற்றும் அபிராமியுடன் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் நடிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகவுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top