Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
வைர மோதிரத்தை விழுங்கியவர் இவர்தான்!

SooriyanFM Gossip - வைர மோதிரத்தை விழுங்கியவர் இவர்தான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

227 Views
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பெப்பர் என்ற நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.சமீபத்தில் குறித்த பெண்ணுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அவருக்கு வைரமோதிரத்தை பரிசளித்திருக்கின்றார் வருங்கால கணவர்.
குறித்த பெண் குளிப்பதற்காக வைர மோதிரத்தை கழட்டி கட்டிலில் வைத்து விட்டு சென்றிருக்கின்றார்.திரும்பி வந்து பார்த்த போது வைரமோதிரத்தை காணாதிருந்த நிலையில் ,வீட்டின் முழு இடத்திலும் தேடிப்பார்த்து விட்டு ஒரு சிறிய சந்தேகத்தில் கட்டிலின் அருகிலிருந்த தனது வளர்ப்பு நாயினை பார்த்துள்ளார்.

பெப்பர் நாய் மிக அமைதியாக கட்டிலின் அருகே தூங்குவது போல இருந்துள்ளார்.உடனடியாக சந்தேகத்தில் கால்நடை மருத்துவமனையை நாடி தனது நாயினை பரிசோதிக்க சொல்லியுள்ளார்.

பரிசோதனையில் நாயின் வயிற்றில் வைரமோதிரம் இருந்தது உறுதியானதை தொடர்ந்து ,நிறைய மருந்து வகைகளை கொடுத்து நாய்க்கு வாந்தி எடுக்க வைத்துள்ளனர்.ஒரு வழியாக வைரமோதிரம் கிடைத்து விட்டது.

நான் மோதிரத்தை விழுங்கியதால் மருத்துவர் வாந்தி எடுக்க சொன்னார். இதைத்தவிர என்னிடம் வேறு எதுவும் கேட்கதீர்கள்' என நகைச்சுவையாக பேப்பரே பேசுவது போல் சமுகவலைத்தளத்தில் மருத்துவர் பதிவிட்டுள்ளார்.இதை பார்த்த பலரும் கலாய்த்து வருகின்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top