Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
முதல் முறையாக விமானத்தில் பறந்தபடி பாடல் வெளியீடு!!!

Gossip News - முதல் முறையாக விமானத்தில் பறந்தபடி பாடல் வெளியீடு!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,148 Views
இன்றய காலத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இது அந்த படத்திற்கான மிகப்பெரிய ப்ரமோஷனாக அமைகிறது. அதை எவ்வாறு சுவாரஷ்யமாக நடத்துவது என்பதை படக்குழு தீர்மானிக்கும்.

சூரரைப்போற்று திரைப்படத்தின் பாடல்வெளியீடு அனைவரையும் ஆச்சரியப்படவைக்கப்போகிறது.
உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக சூரரைப்போற்று திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு விமானத்தில் வானில் பறந்தபடி வெளியாக உள்ளது. "வெய்யோன் சில்லி" பாடலை நாளை ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருக்கும் போயிங் 737 ரக விமானத்தில் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் முதல் முறையாக வானத்தில் பறந்தபடி ஆடியோ லான்ச் அரங்கேற உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top