Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
ஒஸ்கார் விருது சாதனைத் திரைப்படம் 'தளபதி'யின் திரைப்படக் கதையா......???

Sooriyan Gossip - ஒஸ்கார் விருது சாதனைத் திரைப்படம் 'தளபதி'யின் திரைப்படக் கதையா......???Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views

வருமான வரித்துறையினரின் திடீர் சோதனை நடவடிக்கை, "மாஸ்டர்" திரைப்படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு என பம்பரமாக சுற்றிச் சுழன்றுகொண்டிருக்கும் 'தளபதி' விஜய் தொடர்பான புதியதொரு செய்தி நேற்று முதல் இணையத் தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.


அமெரிக்கா - லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்திருந்தது 'ஒஸ்கார்' விருது வழங்கும் விழா. இதில் திரைத்துறை சார்ந்த நடிக நடிகையர்கள் பலருக்கும், பல   படங்களுக்கும் விருதுகள் கிடைத்திருந்த நிலையில் முதல் முறையாக கொரிய திரைப்படமொன்றுக்கு 4 விருதுகள் வழங்கப்பட்டதுடன், முதல் முறையாக ஆங்கிலம் அல்லாத பிறமொழித் திரைப்படமாக உருவான "பாராசைட்" என்ற இந்த கொரிய திரைப்படம் 'ஒஸ்கார்' விருதை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
 
இது இப்படியிருக்க, உலக அளவில் பெரும் பாராட்டைப் பெற்றுக்கொண்டிருக்கும் "பாராசைட்" என்ற கொரிய திரைப்படம், 1999ம் ஆண்டு 'தளபதி' விஜய் நடிப்பில் திரை கண்ட "மின்சாரக் கண்ணா" திரைப்படத்தின் கதையை தழுவி உருவாக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களினூடாக  செய்திகள் பரவி வருகின்றன. அத்துடன், இன்னொரு படத்தின் கதையை பிரதி செய்து எடுத்த படத்திற்கு இவ்வளவு விருதுகளா..? என்றும் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர் இணையவாசிகள்.
 
இணையத்தில் இவ்வாறான செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்க, மறுபக்கம் 'தளபதி' ரசிகர்களோ 'எங்கள் தளபதியின் படத்தின் பிரதிக் கதைக்கு தானே 'ஒஸ்கார்' விருது கொடுத்திருக்கின்றார்கள்' என்று கூவ ஆரம்பித்திருக்கின்றனர்.  
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top