Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
பில்கேட்ஸ் வாங்கப்போகும் கப்பலின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?

Sooriyan Gossip - பில்கேட்ஸ் வாங்கப்போகும் கப்பலின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

157 Views
பில்கேட்ஸ் திரவ ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இந்திய மதிப்பில் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கப்பலை வாங்க முயன்றுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 64 வயதாகும் ''மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்'' உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர். இவர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பசுமை சொகுசு கப்பல்களை வாங்குவதில் ஆர்வம் காட்டிவருகிறார்.

அந்த வரிசையில், முழுக்க முழுக்க திரவ ஹைட்ரஜனால் இயங்கும் சொகுசு கப்பலை வாங்க பில்கேட்ஸ் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 644 மில்லியன் அமெரிக்க டொலர் விலைக்கு இதை வாங்கப்போகிறாராம். 370 அடி நீளம் இருக்கும் இந்தக் கப்பலில் 5 தளங்களை இருக்குமாம். உடற்பயிற்சிக் கூடம், மசாஜ் அறை, யோகா அறை, நீச்சல் குளம், சிறிய ரக வானூர்தி இறக்கு தளம். உள்ளிட்ட ஏராளமான வசதிகளை இந்தக் கப்பல் கொண்டிருக்கிறதாம். இந்தக் கப்பலால் 17 கடல் மைல் வேகத்தில் பயணிக்க முடியுமாம். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், சுமார் 6 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு மேல் பயணிக்கும் சக்தி கொண்டது என்றும் கூறப்படுகிறது. அவசர தேவை ஏற்பட்டால் பயன்படுத்திக்கொள்ள டீசலை எரிபொருளாக பயன்படுத்தும் வசதியும் இந்தக் கப்பலில் இருக்கிறது. இந்த சொகுசு கப்பலை நெதர்லாந்தை சேர்ந்த சினோட் என்ற நிறுவனம் வடிவமைக்கிறது. 2024ஆம் ஆண்டுக்குப் பின் கப்பல் பயன்பாட்டுக்குவர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top