Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
12
47 பேருக்கு கொரோனா

SooriyanFM Gossip - 47 பேருக்கு கொரோனாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

208 Views
சிங்கப்பூரில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொரோனா தொற்றாளர்கள் சீனாவிற்கு சென்றுவந்தவர்கள் அல்லது சீன நாட்டவர்களோடு தொடர்புடையவர்கள் என்று கூறப்படுகின்றது. இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், சீனாவிற்கு வெளியே இந்த வைரஸால் அதிகப்படியானோர் பாதிக்கப்பட்டிருப்பது சிங்கப்பூர் மக்களே! அதிகப்படியான மக்கள் அங்கு அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு ''மஞ்சள் அபாய'' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து திரும்பியவர்களோடு தொடர்பில்லாத உள்ளூர்வாசிகளுக்கும், இந்த வைரஸ் தாக்குதல் இருப்பது, தற்போது பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரும் சுகாதார அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் கொண்டுவரப்பட உள்ளனர். இந்த நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் கொரோனா தாக்குதலைக் கட்டுப்படுத்துவதில் அதிரடியான நடவடிவக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top