Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
நாய்களுக்கு திருமணம் - காரணம் இதுதானா...

Gossip News - நாய்களுக்கு திருமணம் - காரணம் இதுதானா...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

351 Views

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கு பல இந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.அந்தவகையில் இந்தியாவின் கோவை மாவட்டதின் ஒரு பகுதியில் காதலர் தினத்தை கண்டித்து நாய்களுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவு நடப்பதால் பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் காதலர் இந்த தினத்தை கண்டித்து தான் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளோம் என கூறியுள்ளார் அவர்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top