Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
தொழில்நுட்ப உதவியுடன் இறந்த மகளை சந்தித்த தாய்

Gossip News - தொழில்நுட்ப உதவியுடன் இறந்த மகளை சந்தித்த தாய்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

246 Views
கனவிலோ அல்லது நிழல் வடிவிலோ இறந்த எங்கள் உறவுகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை நாம் தவறவிடுவோமா?
கண்டறியப்படாத ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த தன்னுடைய மகளைச்  சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You" என்ற திரைக்குழு.. கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம், இறந்த சிறுமியின்  உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது.

சிறப்பு கையுறை அணிந்து, தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய் தன் மகளை தொட முயற்சிக்கிறார்.இந்த அனுபவம் குறித்து அவர் கூறும்போது,“இது எனது கனவு. அந்த கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்கிறார்.நெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், உளவியல் ரீதியாக இது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வுகள் செய்யாமல், இதனை ஊக்குவிப்பது சரியானதல்ல என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top