Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
கொழும்பு நகருக்கு முதலாவது இடம்

Colombo ranked first in fastest growing tourist destination - கொழும்பு நகருக்கு முதலாவது இடம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,092 Views
உலகில் மிக வேகமாக வளர்ச்சியடையும் சுற்றுலா நகரங்களுக்கிடையே கொழும்பு நகருக்கு முதலாவது இடம் கிடைத்துள்ளது.

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் சுற்றுலா நகரம் தொடர்பில் சர்வதேச நிறுவனம் ஒன்று ஆய்வுகளை நடத்தியது.

இந்த ஆய்வுகளுக்கு அமைய இந்த இடம் கொழும்பு நகருக்கு முதலிடம் கிடைக்கப் பெற்றுள்ளது.

கடந்த ஆறு வருட கால தரவுகள் இந்த ஆய்வுகளுக்காக பெற்று கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் நகரங்களுக்கிடையே இரண்டாவது இடத்தை சீன சிச்சுவான் மாநிலத்தின் செங்டூ (Chengdu)  நகரம் பெற்றுள்ளது.

மூன்றாவது, நான்காவது இடங்கள் முறையே ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தின் அபுதாபி நகரத்திற்கும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரிற்கும் கிடைக்க பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Fastest growing tourist cities

1. Colombo, Sri Lanka 21.1%

2. Chengdu, China 20.7%

3. Abu Dhabi, UAE 20.4%

4. Osaka, Japan 19.8%

5. Riyadh, Saudi Arabia 18.0%

6. Xi An, China 16.2%

7. Taipei, Taiwan 14.9%

8. Tokyo 14.6%

9. Lima, Peru 13.9%

10. Ho Chi Minh City, Vietnam 12.9%

Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top