Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
கின்னிக்கோழியின் பூர்வீகம் ஆபிரிக்கா

SooriyanFM Gossip - கின்னிக்கோழியின் பூர்வீகம் ஆபிரிக்காSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

102 Views
ஆபிரிக்காக் கண்டத்தின் உட்பிரதேசத்துக்குரிய இந்த உயிரினம் என் கூறப்படுகிறது.
நவீன கின்னிக்கோழி இனங்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே உள்ளபோதிலும், தலைக்கவசக் கின்னிக்கோழி உலகம் எங்கும் பரவலாக உள்ளது.
தலைக்கவசக் கின்னிக்கோழியிலிருந்து வளர்ப்பினமாக ஆக்கப்பட்டதுதான் வளர்ப்புக் கின்னிக்கோழி.
இது மற்ற பிற விளையாட்டுப் பறவைகளான பெசன்ட்கள் (pheasants), வான்கோழிகள் மற்றும் கௌதாரிகளுடன் தொடர்புடையது. இது 25 முதல் 30 முட்டைகளை இடும். இதன் முட்டைகள் சிறிய, கறுப்பான மற்றும் மிகவும் தடித்த ஓடுடையதாக இருக்கும்.

பெண் கோழிகளுக்குத் தங்கள் கூட்டை மறைத்து வைக்கும் பழக்கம் உள்ளது. இவை 26-28 நாட்கள் அடைகாக்கின்றன. குஞ்சுகளுக்கு ஈரம் ஒத்துக்கொள்வதில்லை. ஏனெனில் இவை ஆப்பிரிக்காவின் வறண்ட பகுதிகளிலிருந்து வந்தவை. ஈரமான புற்களின் வழியே தாயைப் பின்தொடர்வதன் மூலம் குஞ்சுகள் இறந்துவிடலாம்.

கின்னிக்கோழிகளில் ஆண் பெண் வேறுபாடு அறிவது சேவல்களிலிருந்து பெண் கோழிகள் வேறுபடுத்துவது போல் அவ்வளவு எளிதல்ல. இவை பெரியவையாக வளரும் போது, ​​ஆண்களின் தலைக்கவசம் மற்றும் தாடி போன்ற சதையானது பெண்களைக் காட்டிலும் பெரியவையாக உள்ளன.இதை வைத்துதான் இவை வேறுபடுகின்றன.

இவை உண்ணிகள் மற்றும் குளவிகள் போன்ற பல பூச்சிகளை உண்பதன் மூலம் பூச்சி கட்டுப்படுத்திகளாக உள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top