Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
‘ஒரு குட்டி கதை' பாடல் பாடியது இவர்தான்

SooriyanFM Gossip - ‘ஒரு குட்டி கதை' பாடல் பாடியது இவர்தான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views
மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டி கதை பாடலை பாடியது நம்ம தளபதிதான் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.மாஸ்டர் படத்தின் சிங்கிள் டிராக் நாளை காதலர் தினத்தில் வெளியிடப்பட உள்ளது. ஒரு குட்டி கதை என தொடங்கும் பாடலை விஜய் பாடியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ள நிலையில் இப்பாடலுக்கான இசையை அனிருத் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அனிருத்தின் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இந்த குட்டி கதை பாடல்தான்.

நடிகர் விஜய் பாடும் பாடல்கள் அனைத்தும் அனைவரும் விரும்பும் வகையில் அமைவதால்,மாஸ்டர் படத்தில் விஜய் பாடியுள்ள இந்த ஒரு குட்டி கதை பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top