Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
13
ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதன் காரணம் இதுதான்!

SooriyanFM Gossip - ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதன் காரணம் இதுதான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

545 Views
இந்த தலைப்பை பார்த்ததும் நம் மனதில் எழும் முதல் விடயம் நோய்வாய்ப்பட்டோ , பிறப்புவீதத்தில் சிசு உயிரிழப்பு அதிகரிப்பதாலோ , விபத்துக்குள்ளாவதாலோ அல்லது தற்கொலைகள் கொலைகள் இடம்பெறுவதாலும்  இத்தனை உயிரிழப்பு ஏற்படுகின்றதா என பல்வேறு கேள்விகள் எழும்.
இத்தனையும் தாண்டி இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.இந்த அறிக்கையை தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் அனல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்பட்டிருந்தது.

இதனால் சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் பல குறை பிரசவம் ஏற்படுவதாகவும்,ஆஸ்மா போன்ற சுவாசப்பிரச்சனை ஏற்படுவதாகவும்,நோய்கள் புதுவிதமாக அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top