Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
சுத்தியிருப்பவர்களால்தான் காதலில் நம்பிக்கை இல்லை - விஜய் தேவரக்கொண்டா

Gossip News - சுத்தியிருப்பவர்களால்தான் காதலில் நம்பிக்கை இல்லை - விஜய் தேவரக்கொண்டாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

353 Views
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் விஜய் தேவரக்கொண்டா.அவருக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிக ரசிகர்கள் உள்ளனர். அவர் நடித்துள்ள ''World Famous Lover ''படம் இன்று திரைக்கு வருகிறது. இதற்காக அவர் அளித்த பேட்டி ஒன்றில் திருமணம் பற்றி பேசியுள்ளார்.
ஒருகாலத்தில் என்னை சுற்றி இருப்பவர்களின் காதல் மற்றும் காதல் தோல்விகளை பார்த்து காதல் மீதே எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. தற்போதுதான் காதல் என்றால் என்ன என்கிற உண்மை எனக்கு தெரிகிறது. ஆனால் நான் இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை என விஜய்தேவரக்கொண்டா தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top