Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
200 கோடியை தொட்டது - வட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை.

SooriyanFM Gossip - 200 கோடியை தொட்டது - வட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

68 Views
2019-ம் ஆண்டின் இறுதியில் 200 கோடியை எட்டி,  வட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை  அதிகரித்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  
சமூக வலைத்தளங்களில் வட்ஸ்அப் 2-வது இடத்தை பிடித்துள்ளது. வட்ஸ்அப் இன் தாய் நிறுவனமான பேஸ்புக் 250 கோடி தீவிர பயன்பாட்டாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சமூக வலைத்தளமான வட்ஸ்அப் நிறுவனத்தை, 2014-ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் வாங்கியது. இந்த செயலியை 2016-ம் ஆண்டு உலகளவில் 100 கோடி பேர் பயன்படுத்தினர். அடுத்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 150 கோடியாக உயர்ந்தது.

2019-ம் ஆண்டுமுடிவில் இது 200 கோடியை எட்டி புதிய மைல்கல்லை அடைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்தோடு வட்ஸ்அப் அனுப்பப்படும் தகவல்களை பாதுகாப்பதற்காக திறக்க முடியாத ‘டிஜிட்டல் லொக்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஹேக்கர்கள் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து நீங்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் என்றும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top