Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
விரல் நகங்கள் ஆரோக்கியமா இருக்க இவற்றை செய்யுங்கள்.

SooriyanFM Gossip - விரல் நகங்கள் ஆரோக்கியமா இருக்க இவற்றை செய்யுங்கள்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

82 Views
அழகை மெருகூட்டுவதில் பெண்கள் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிலும் பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள்.
விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

நகம் கருமை நிறமாக மாறி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் கருமை நிறம் மாறும்.

நகங்கள் உடலில் கால்சியம் சத்து குறைவதால் பாதிக்கப்படுகின்றன. கால்சியசத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.

நகங்களைச் சுற்றி வீக்கமும் , வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் நகங்கள் படும்படி வைத்து கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.

வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top