Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு நடன சிகிச்சை !!!

SooriyanFM Gossip - கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்களுக்கு நடன சிகிச்சை !!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,943 Views
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். அவர்களை நோயின் பாதிப்பில் இருந்து மீட்டெடுப்பதோடு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து வெளிக்கொணர்வது மிகவும் அவசியமாகும்.

சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக, அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனம் ஆடிய வீடியோ, அந்நாட்டு ஊடகம் ஒன்றில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது.

கொரானா வைரசால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானோர், சீனாவின் ஊகான், பெய்ஜிங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விதவிதமான இசை மற்றும் பாடல்களுக்கு ஏற்றவாறு, நோயாளிகளுடன், மருத்துவர்கள் இணைந்து, நடனமாடி பாதிப்புக்கு உள்ளவர்களுக்கு நம்பிக்கையூட்டி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top