Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
14
சாலையில் பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரி

SooriyanFM Gossip - சாலையில் பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

160 Views
போக்குவரத்தை நிறுத்தி சாலையில் பிரசவம் பார்த்த பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது..
அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள வெஸ்ட் வேலி நகரின் போலீஸ் அதிகாரி ஜெரேமி டீன்.அவர் கடமையில் ஈடுபட்டிருந்தபோது அந்த சாலையில் இரண்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதை கண்டு குறித்த போலீஸ் வாகனத்தின் அருகே சென்று பார்த்தபோது,வாகனத்தின் உள்ளே இருந்த நபர் போலீசாரைப் பார்த்து,

"எனது மனைவி பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருக்கின்றார்.நான் ஆம்புலன்சிற்கு அழைப்பை மேற்கொண்டு விட்டேன் அவர்கள் இன்னும் வரவில்லை.மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே பிரசவம் ஆகிவிடும் போல தெரிகின்றது " என குறித்த பெண்ணின் கணவர் கூறினார்.


உடனே டீன் தனது வாகனத்திற்கு சென்று கையுறைகளை எடுத்து வந்து அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்தார். குழந்தை நலமாக பிறந்தவுடன் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வந்தது. பின்னர் தாயும் சேயும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

பிரசவம் பார்த்தத்தினால் அந்த சாலையில் போக்குவரத்தானது சற்று நேரம் தடைபட்டிருந்தது. அதன் பின்னர் அனைத்தும் வழமைக்கு திரும்பியது. குறித்த பொலிஸின் இந்த செயலுக்கு அப்பகுதியினரிடையேயும், சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் எண்ணற்ற அளவில் குவிந்து வருகின்றன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top